Haiku Nilave – Independent Song

Haiku Nilave – Independent Song

On

Music Composer & Singer : Sanjit Lucksman Lyrics : Satheeskanth பல்லவி கை வீசிப்போகும் ஹைக்கூ நிலவொன்று எந்தன் வழி நின்று கைகள் நீட்டுதே கண்மூடிக் கலையும் காதல் வௌவால் போலே உந்தன் நினைவெந்தன் நெஞ்சம் மோதுதே கூந்தல் இழைகள் வலை கோர்க்க காந்தள் விழிகள் எனை ஈர்க்க காற்று வெளியில் கால் நீந்த அழகாய்…