சொடக்கு அணியின் அடுத்த படைப்பு ” எது நிரந்தரம்  ? “

சொடக்கு அணியின் அடுத்த படைப்பு ” எது நிரந்தரம் ? “

On

புதுமுக, வளர்ந்து வரும் கலைஞர் கிரிதரனின் இயக்கத்தில் ” எது நிரந்தரம் ? ‘ எனும் தலைப்பில் புதிய குறும்படம் உருவாகி வருகிறது. இதுவரை பெயர் வெளிவிடப்படாது இருந்த இந்த குறும்படத்தின் தலைப்பு இன்று Motion Title Poster ஆக இன்று வெளியிடப்பட்டது. இக்குறுந்திரைந்திரைப்படமானது RL Studio வின் தயாரிப்பில் ஜனார்த்தன், சதீஷ், கவிலாக்ஷன் நடிப்பில், சுபேந்திரநாத் இன்…