Haiku Nilave – Independent Song
Spread the love

Music Composer & Singer : Sanjit Lucksman
Lyrics : Satheeskanth

பல்லவி

கை வீசிப்போகும் ஹைக்கூ நிலவொன்று
எந்தன் வழி நின்று கைகள் நீட்டுதே
கண்மூடிக் கலையும் காதல் வௌவால் போலே
உந்தன் நினைவெந்தன் நெஞ்சம் மோதுதே

கூந்தல் இழைகள் வலை கோர்க்க
காந்தள் விழிகள் எனை ஈர்க்க
காற்று வெளியில் கால் நீந்த

அழகாய் தொலைந்தேனடி.

சரணம்

பார்வை தூரத்தில் உன்னைப் பார்த்ததும்
எந்தன் நெஞ்சமோ பஞ்சாய் மாறுதே
எந்தன் காதலை நானும் சொல்ல முன்
ஓர் நொடியில் என்னை மௌனம் காவு கொள்ளுதே

பெண்ணே பெண்ணே
உன் நுண்ணலைக் கூந்தல்
என் உடல் மோதி குடை சாய்கிறேன்

அன்பே அன்பே
இந்த அழகிய மாற்றம்
அவதியில் என்னை அள்ளிச் சென்றதே

பூக்கள் புதிதாய் பூத்தாலும்
பூவின் வாசம் மாறாதே
நாட்கள் புதிதாய் விடிந்தாலும்
என் காதல் மாறாதடி

~ (Lyricist Satheeskanth) (பாடலாசிரியர் - ஸதீஸ்காந்) ~

HAIKU NILAVE

Music Composer & Singer : Sanjit Lucksman
Lyrics : Satheeskanth
Cast : Hindhusha | Akhil
Direction : Abishek
Cinematography: Karthik | Jathu
Editor : Thushanth Patkunam
DI : Sanjit Lucksman
Choreography : Krishna (Wave Dance Studio)
Asst.Choreography : Mugunthan
Publicity designs : Shabesh
Stills : Michael Judi | Sinthujan
Guitar : Vivian Trishan
Bass Guitar : Dilaxan
Audio Mixing, Mastering & Music Production : Sanjit Lucksman
Production : Dharshan Alaguretnam & Lineshkanth Mahenthirarajah (Nexus Art Media)

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *