சொடக்கு அணியின் அடுத்த படைப்பு ” எது நிரந்தரம்  ? “
Spread the love

புதுமுக, வளர்ந்து வரும் கலைஞர் கிரிதரனின் இயக்கத்தில் " எது நிரந்தரம் ? ' எனும் தலைப்பில் புதிய குறும்படம் உருவாகி வருகிறது. இதுவரை பெயர் வெளிவிடப்படாது இருந்த இந்த குறும்படத்தின் தலைப்பு இன்று Motion Title Poster ஆக இன்று வெளியிடப்பட்டது.

இக்குறுந்திரைந்திரைப்படமானது RL Studio வின் தயாரிப்பில் ஜனார்த்தன், சதீஷ், கவிலாக்ஷன் நடிப்பில், சுபேந்திரநாத் இன் இசை கோர்ப்பில் வெகு விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. இக்குறும்படம் அதிகளவில் பேசப்பட வாழ்த்துக்களை தெரிவிக்கிறது Vetty Talks.

உங்கள் படைப்புகளையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
FACEBOOK

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *