நான் கலைஞன் – SHORT FILM
Spread the love

ஒரு சில படைப்புக்கள பாராட்டாம இருக்கமுடியாது...

  • Heavy weight dialogues
  • சோடனை இல்லாத யாதார்த்தமான நடிப்பு ( முக்கிய கதாபாத்தரங்கள் )
    நம்மவர் பேச்சு வழக்கு ( Specificity )
நமக்கு நடக்கிற, நம்மள சுத்தி நடக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு அத ஒரு படைப்பா ரசிக்கும் படி எல்லோரையும் விழிப்படைய செய்பவன் தான் உண்மையான கலைஞன்.
கடைசியில ஒண்ணுமே வேணாம் எண்டுட்டு இருக்குர நேரம் இன்னொரு படம் பண்ணுவம் எண்டு சொல்லத்தூண்டுர, அவனின் சிந்தனையை தூண்டும் மனமே உண்மையான கலைஞன்.

எப்படியோ ஒரு படம் எடுப்பம் எண்டு எடுக்கிற படைப்புகளுக்கும் இப்படித்தான் எடுக்கணும் எண்டு எடுக்கிற படைப்புகளுக்கும் நிறைய வித்தியாசம்.
உதாரணங்களில் இதுவும் ஒன்று.

இது சுரேன் in " நான் கலைஞன் "

Written & Directed by Suren JA
DOP | Grason Prashanth
Background Music | Jesu (Heaven Studio)
Cuts | Divine Grace Studio
VFX | Dhinoj

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *