நான் கலைஞன் – SHORT FILM

நான் கலைஞன் – SHORT FILM

On

ஒரு சில படைப்புக்கள பாராட்டாம இருக்கமுடியாது… Heavy weight dialogues ♥ சோடனை இல்லாத யாதார்த்தமான நடிப்பு ( முக்கிய கதாபாத்தரங்கள் ) நம்மவர் பேச்சு வழக்கு ( Specificity ) நமக்கு நடக்கிற, நம்மள சுத்தி நடக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு அத ஒரு படைப்பா ரசிக்கும் படி எல்லோரையும் விழிப்படைய செய்பவன் தான் உண்மையான கலைஞன்….

The Second Face| Awarded Mobile Short Film

The Second Face| Awarded Mobile Short Film

On

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறுந்திரைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற மொபைல் குறும்படம். வெறும் இரண்டே நாட்களில் இருந்த வளங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டது. The mobile film which was made within two days and won first place in Mo Film Competition…