நான் கலைஞன் – SHORT FILM

நான் கலைஞன் – SHORT FILM

On

ஒரு சில படைப்புக்கள பாராட்டாம இருக்கமுடியாது… Heavy weight dialogues ♥ சோடனை இல்லாத யாதார்த்தமான நடிப்பு ( முக்கிய கதாபாத்தரங்கள் ) நம்மவர் பேச்சு வழக்கு ( Specificity ) நமக்கு நடக்கிற, நம்மள சுத்தி நடக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு அத ஒரு படைப்பா ரசிக்கும் படி எல்லோரையும் விழிப்படைய செய்பவன் தான் உண்மையான கலைஞன்….